Posts

Showing posts from January, 2023

ஆக்சன் கிங் அர்ஜுன் in Thalapathy 67!!!

Image
 தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3 மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் அந்த படத்தில் நடிக்கும் பட குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை மிஸ்கின் கௌதம் வாஸ்து மேனன் ப்ரியா ஆனந்த் சஞ்சய் தத் சாண்டி மன்சூர் அலிகான் மேத்யூ தாமஸ் போன்ற நடிகைகள் நடிகர்கள் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளைக்கு தான் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதைத்தொடர்ந்து இனி இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அப்டேட்டுகளை நாளை தர இருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

GVM in Thalapathy 67:

Image
 நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி  வரும் படம் தளபதி 67 இந்தப் படத்தை லோகேஷ் இயக்குகிறார், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கின்றது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.  இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதயத்தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அதிகாரப்பூர்வ தகவல் ஆனது 7screeen studio  தனது twitter பக்கத்தில் அறிவித்துக் கொண்டு வருகிறது. ஏற்கனவே சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின் ,சாண்டி ,மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆண்டவர் படத்தில் நடிக்க உள்ளதை பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டனர்  தற்போது இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது படக்குழுவினர்.

மேத்யூ தாமஸ் இன் தளபதி 67!!!!

Image
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது. இன்று மூன்று மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்களின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றது  இந்த நிலையில் சஞ்சய்தாத், பிரியா ஆனந்த், மிஷ்கின் ,மன்சூர் அலிகான் , சேண்டி ஆகிய நடிகர்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது . அடுத்த நடிகராக மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் இருப்பதை பட குழு தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த போஸ்டில் "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் படத்தில்  தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆவதே பெருமை கொள்கிறேன் என்று பதிவேற்றுள்ளார்கள்.

மன்சூர் அலி கான் தளபதி 67 படத்தில்!!!!

Image
 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் படம் தளபதி 67. இந்தப் படம் ஒரு ஃபேன் இந்தியா படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் பட குழுவினர் இன்று காஷ்மீருக்கு சென்றுள்ளனர் அங்கு சில நாள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறுகின்றார்கள். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகளின் தகவல்களை ‌ 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது twitter பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மன்சூர் அலிகான் இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் பிரியா ஆனந்த் சாண்டி மிஸ்கின் போன்றோர் இருப்பதை பட குழு ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது. வெளியான அந்த அதிகாரப்பூர்வ தகவல் " யானும் இணைகிறேன் தளபதி 67 லோகேஷ் நீ ஆர்ப்பரித்தழ விரைவில் சந்திப்போம் மக்களே" . என குறிப்பிட்டு அந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் அடுத்த அதிகாரப்பூர்வ தகவல் ஆனது இரவு 8 மணிக்கு வெளியாகும் என கருதப்படுகின்றது.

Musskin in Thalapathy 67!!!

Image
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67ஆவது படம் ஷூட்டிங் ஆனது ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்தப் படத்தின் தயாரிப்பு குழுவிடமிருந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே சஞ்சய்தத் ,ப்ரியா ஆனந்த் ,சண்டி, போன்றோர் படத்தில் இருப்பதை உறுதி செய்த பட குழுவினர் தற்போது இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இருப்பதாக படக்குல தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது இரவு 7 மணிக்கு வெளியாகும் என கருதப்படுகின்றது ஏற்கனவே பட குழு தரப்பில் இருந்து இந்த வாரம் தளபதி 66 அப்டேட் ஆன வாரமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது பல அப்டேட்டுகளை பட குழு தரப்பில் இருந்து வெளியீட்டு வருகின்றார்கள்.

டான்ஸ் மாஸ்டர் சேண்டி as actor இன் தளபதி 67!!!!

Image
 நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தனது 67 ஆவது படத்திற்கான அப்டேட் ஆனது வெளியாகிய கொண்டு இருக்கிறது. இப்போது பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள். ஏற்கனவே சஞ்சய் தத் மற்றும் ப்ரியா ஆனந்த் இருப்பது உறுதி செய்த பட குழுவினர் தற்போது இந்த படத்தில் நடன இயக்குனராக இருந்த சாண்டி எந்த படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.  என் வாழ்வில் இது எனக்கு ஒரு சிறப்பான தருணம் என்றும், ஆவது விஜய்யுடன் நடிப்பது சிறந்த தருணம் என்றும் சாண்டி குறிப்பிட்டுள்ளார். மூன்று மணியிலிருந்து பட குழு தரப்பில் இருந்து அப்டேட் ஆனது ஒவ்வொரு மணி நேரமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது இதை தொடர்ந்து அடுத்த அப்டேட் ஆனது மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகை பிரியா ஆனந்த்in Thalapathy 67...

Image
 நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியாக இருந்த நிலையில் தற்போது பட குழு தரப்பில் இருந்து அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்களின் தகவல்களை பகிர்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் 'பிரியா ஆனந்த் 'இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.

கே ஜி எஃப் 2 வில்லன் in தளபதி 67 official!!!

Image
 நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்திற்கு தற்போதைக்கு தளபதி 67 என்று தலைப்பிடப்பட்டுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் நேற்றைய தினம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தற்போது அந்த படத்தில் பணியாற்றக் கூடிய நடிகர்களின் தகவல்களை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டு வருகிறது. இந்தப் படத்தில் கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்த' சஞ்சய்' அவர்கள் இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 67 அப்டேட் வெளியானது!!!!

Image
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.இந்த படமானது தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையினம் இரண்டாவது படமாக உருவாக உள்ளது இந்தக் கூட்டணியில் உருவான முதல் படமான மாஸ்டர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது அதனால் இந்த இரண்டாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.  தற்போது இந்தப் படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவலானது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான டெக்னீசியன் குழுவையும் தனது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4 ஃபர்ஸ்ட் எபிசோடு!!!

Image
 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த குக் வித் கோமாளி சீசன் போருக்கான முதல் எபிசோடானது இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இது விஜய் தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த முதல் எபிசோடு கோமாளிகள் மற்றும் குக்  introduction நடைபெற்றது. முதல் எபிசோடு பேரிங் ஆனது கோமாளிகள் தேர்வு செய்ய நடைபெற்றது.  இந்த முதல் எபிசோடுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் கலந்து கொண்டார். இந்த எபிசோடு முதல் அட்வான்டேஜ் task ஆரம்பமானது.  இந்த முதல் எபிசோடில் ஒரு கூக்கு மட்டும் கோமாளியான மணிமேகலை கலந்து கொள்ளவில்லை.

Shivaangi as cook !!! in cook with comali season 4

Image
 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஆரம்பமாக உள்ளது இதற்கான ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த தொடரில் பல புது முக நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல் என்னவென்றால் கடந்த மூன்று சீசனங்களில் கோமாளி ஆகி கலக்கிய பாடகர் சிவாங்கி அவர்கள் இந்த சீசனில் குக்காக களம் இறங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் சிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் குக் வித்து கோமாளி சீசன் 4 குக்காக களம் இறங்க உள்ளதாக அவர் தகவல் கூறியுள்ளார்.

சீசன் 4 குக் வித் கோமாளி முதல் எபிசோட் ஃபர்ஸ்ட் ப்ரோமோ!!!

 தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் ஒன்றே இரண்டு மற்றும் மூன்றாம் சீசன் ஏற்கனவே நிறைவு பெற்றது தற்போது இந்த இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆரம்பமாக உள்ளது இந்த சீசனுக்கான முன்னோட்டம் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சி யூடியூப் சேனலில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் தற்போது இந்த குக் வித் கோமாளி சீசன் 4 முதல் எபிசோடின் ப்ரோமோ ஆனது youtube இல் வெளியாகி உள்ளது. இந்த பிரமாவில் புகழ் குரேஷி சுனிதா போன்ற பல  நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.  இது வரும் 28ஆம் தேதி யிலிருந்து ஆரம்பமாக உள்ளது. First Episode prom 1

குக்கு வித் கோமாளி சீசன் 4 கோமாளிகள் லிஸ்ட்!!!!!

Image
 குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஒரே பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும். பொக்குவைத்து கோமாளியின் 1 2 மற்றும் 3 ஆகிய சீசன்கள் ஏற்கனவே முடிவடைந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அந்த தொடரின் நான்காவது சீசன் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளே மிகவும் கவனத்த எடுத்துள்ளனர். கடந்த மூன்று சீசன் களிலும் பலர் கோமாளிகளாக இடம் பெற்றிருந்தனர் தற்போது நான்காம் சீசனுக்கான கோமாளிகளின் முதல் கட்ட தகவல் வெளியாகி இருக்கின்றது .  இந்த சீசனில்" மணிமேகலை, சுனிதா,ஜி.பி.முத்து,சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி, ரவீனா, ஓட்டேரி சிவா" ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ரெய்டு from FEB 23🔥

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்துள்ள படம் ரெய்டு . இந்த படத்திற்கு டைரக்டர் முத்தையா வசனம் எழுதியுள்ளார் , இந்த படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகிய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறன தற்போது இந்த படம் எப்போது வெளியாகும் என்று ஒரு செய்தி பரவலாக பரவி வருகிறது அது என்னவென்றால் இந்த படமானது பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகும் என கருதப்படுகின்றது 

150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ரஞ்சிதமே --வாரிசு!!!

Image
 நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11.ம் தேதி வெளியான படம் வாரிசு இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார்.  இந்த படத்துக்கு இசை அமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ஆன ரஞ்சிதமே பாடல் யூட்யூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது தற்போது இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது மேலும் இந்த பாடலுக்கு 24 லட்சம் லைக் வந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்

ரெய்டு படத்தின் புதிய ஸ்டில்கள்...

Image
 நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் படம் ரெய்டு. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார்,  இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனங்கள் எழுதியுள்ளார் , இந்த படத்திற்கு ஷாம் இசையமைத்துள்ளார்  இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிக வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இந்த படத்தின் முதல் பாடலானது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது எந்த படத்தின் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யாவின் , புது புகைப்படத்தை பட குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது இதை ரசிகர்கள் மிகவும் பகிர்ந்து வருகின்றார்கள். மேலும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு நாட்களில் 210 கோடி வாரிசு!!!

Image
 நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் குடும்பங்கள் மத்தியிலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆன நிலையில் தற்போது இந்த படமானது 210 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது பாடல் நாடோடி மன்னன் - படம் வாத்தி

Image
 தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வாத்தி இந்த படத்தின் முதல் பாடல் ஆனது ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது 17-01-2023 அன்று வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு நாடோடி மன்னன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் மாநகர ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார. படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

150 கோடியை கடந்தது!! வாரிசு

Image
 நடிகர் விஜய் ரஷ்மிகா மந்தானா நடித்து நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது  இந்தப் படம் 150 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி உள்ளதாக பட குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

#JR29 FIRST LOOK TODAY ??

Image
  #JR29 ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிக்கும் படம். இந்த படத்தை டைரக்டர் அகமத் இயக்கியுள்ளார் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் first look ஆனது இன்று மாலை 6.01pm மணிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரெய்டு பட பாடல் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது!!!

Image
 நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கும் படம் ரெய்டு . இயக்குனர் முத்தையா எழுத்தில் இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஷாம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் EntaMaatatha 6.ம் தேதி வெளியானது. இப்பாடல் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது  இந்த பாடல் youtube இணையதளத்தில் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது . இந்த பாடலுக்கு 14k  likes  பெற்றுள்ளது. இதனால் இதனை பட குழுவினர் கொண்டாடி வருகின்றார்கள். இந்தப் படம் அடுத்த மாதம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என கருதப்படுகின்றது.

ஷாருக்கான் பத்தான் ட்ரெய்லர் விஜய் வெளியிட்டார்!!!!

 நடிகர் ஷாருக்கான் நடித்த வரும் படம் பத்தான் இந்தப் படத்தின் டிரைலர் ஆனது தற்போது வெளியாகி உள்ளது.  இந்தப் படத்தின் தமிழ் டிரைலரை முதல் முதலாக நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில், அனைவரும் ட்விட்டரில் # unexpected என்று ட்ரெண்டிங் செய்து வருகின்றார்கள். இயக்குனர் அட்லி ஷாருக்கான் வைத்து தயாரிக்கும் படம் Jawan இந்தப் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது

வாரிசு மற்றும் துணிவு சிறப்புக் காட்சிகள்!!

Image
மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 11ம் தேதி திரைக்கு வர உள்ளது வாரிசு மற்றும் துணிவு படங்கள். இந்தப் படத்துக்கு மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தற்போது இந்த படத்தின் தியேட்டர் புக்கிங் ஆரம்பமாகியுள்ளது.  தற்போது கிடைக்கப்பட்டுள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்துக்கான சிறப்பு காட்சிகள் எப்போது என்பது குறித்து ஒரு தகவல்கள் வந்துள்ளது. இதில் துணிவு படத்திற்கு அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு காட்சி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Cook with comali season 4 - GP Muthu !!

Image
 Cook With Comali season 4 ப்ரோமோ இன்று விஜய் டிவி youtube சேனலில் வெளியாகி உள்ளது. இந்த cwc மிகப் பெரிய ரசிகர்களை உள்ளனர். இந்நிலையில் இந்த ஷோவின் முதல் மூன்று சீசன் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது இதற்கான நான்காவது சீசன் உடைய ப்ரோமோ வெளியாகியுள்ளது இதில் ‌‌ செஃப் வெங்கடேஷ் பட் செஃப் தாமு கோமாளிகளான புகழ் மணிமேகலை சிவாங்கி சுனிதா போன்றவர்களிடம் பெற்றுள்ளனர். இந்த  prom -வில் யூடியூப் சேனல் இன் மூலம் மிக பிரபலமான ஜிபி முத்துவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஜிபி முத்து கோமாளியாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.

Cook with comali season 4 ! Started !!!

 அனைத்து வித மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.    இந்த குக் வித் கோமாளியின் சீசன் 1 2 3 மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் சீசன் 4 -யின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வந்தது .இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 ப்ரோமோ வீடியோ விஜய் டிவி youtube சேனலில் வெளிவந்துள்ளது ப்ரோமோ வீடியோவை பார்த்து குக் வித் கோமாளி ரசிகர்கள் மிக ப் பெரிய அளவில் அதை கொண்டாடி வருகின்றார்கள்.   இந்த ப்ரோமோ வில் செஃப் வெங்கடேஷ் பட் செஃப் தாமு மற்றும் கோமாளிகளான புகழ் மணிமேகலை போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்

Intresting fact - learn from ants - life lessons !!!!!!!

Image
 ANTS:          While saying about ants the first thing comes to our mind is it's very small insects, it bit us and the next  thing comes to our mind is it's very agility .    But the best thing i learn from ants is ;          " Ants have two stomach ; in one stomach it take good for themselves and on other stomach it's take food for other ants ".         It's was one of the most interesting fact i like about ants .        That small insects have the knowledge of sharing with others and caring for other ants . But while coming to humans we need to think about that .  Did we share or take care of others ?             Most of the time our answer will be 'No' . We forget about all other and we mostly act as selfish, but not all are selfish.             While seeing our wold every where fight, ego, war , etc ...

வெளியாகிறது ரெய்டு படத்தின் முதல் பாடல்!!

Image
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கும் ரெய்டு படத்தின் அப்டேட் ஆனது வெளிவந்த வண்ணம் இருக்கிறது இந்த படத்தை முத்தையா வசனத்தில் இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார் இப்படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார். தற்பொழுது இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என தகவல் படக்குழு இடமிருந்து இருந்து வெளியாகி உள்ளது இந்த பாட்டுக்கு #YentaMaatatha என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில்!!!!

Image
தமிழ் திரையுலகத்தில் தற்போது மிகவும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் துணிவு வாரிசு இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என பட குழுவினர் ஏற்கனவே கூறியிருந்தன தற்போது இந்த படத்தின் டிரைலர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது வாரிசு துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டாலும் அதன் தேதியை பட குழுவினர் வெளியிடாமல் இருந்து வந்தனர் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் ஆனதும் இரண்டு படங்களும் 11 ஆம் தேதி வெளியாகும் என பட குழு என தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகத்தின் இரண்டு உச்சகட்ட நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

ரெய்டு படத்தின் இசை உரிமையை பெற்றது சரிகம!!!

Image
 விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் "ரெய்டு" . இந்தப் படம் இயக்குனர் முத்தையா வசனத்தில் புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்க உள்ளார்.  இந்தப் படத்திற்கு ஷாம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஒரு ரீமேக் படமாக உருவாக உள்ளது.       தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை "சரிகம" பெற்றுள்ளதாக அதிகாரப்பூர் தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு படத்தின் டிரைலர் !!!!

Image
 மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு அப்டேட் வாரிசு படக்குழு இடம் இருந்து வெளிவந்துள்ளது.    வாரிசு படத்தின் டிரைலர் ஆனது நாளை 5 மணிக்கு வெளியாக போகிறது என்று படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு U சான்றிதழ் கிடைக்கப்பெற்றது என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது

VARISU CENSORED!!!!

 தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள வாரிசு படத்தின் சென்சார் இன்று நடந்துள்ளது. இந்தப் படத்துக்கு" U" சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Thalapathi 67 shooting start????!!!

Image
 தமிழ் திரையுலகமே மிகப் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது தளபதி 67 இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.        இந்தப் படம் ஃபேன் இந்தியா மூவி ஆக தயாராக உள்ளது.       விஜய் திரிஷா பிரிய ஆனந்த் கௌதம் என் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இதை தொடர்ந்து இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது இந்த படத்தின் ஷூட்டிங் ஆனது இன்று ஆரம்பித்தது இருப்பதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்

தமிழ் திரை உலகுக்கு திரும்பி வரும் ஸ்ரீதிவ்யா!! Update

Image
 நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இவர் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் ‌. முதல் படத்திலேயே இவருக்கென பல ரசிகர்கள் உருவாக்கினார். பின்னர் இவர் காக்கிச்சட்டை ,ஈட்டி, ஜீவா, வெள்ளக்கார துரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்னும் படத்தில் நடித்து பின்னர் தமிழ் திரை உலகத்திலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது விக்ரம் பிரபு உடன் "ரெய்டு"என்னும் படத்தின் மூலம் தனது திரை உலகுக்கு reentry கொடுக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா  ரெய்டு படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு ரெய்டு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படம் ஒரு ரீமேக்காக உருவாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது இந்தப் படத்திற்கு டைரக்டர் முத்தையா வசனம் எழுதியுள்ளார் இதை பொதுமக்க டைரக்டர் கார்த்திக் இயக்கியுள்ளார். இருக்கு சாம் இசையமைத்துள்ளார்.