கே ஜி எஃப் 2 வில்லன் in தளபதி 67 official!!!

 நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்திற்கு தற்போதைக்கு தளபதி 67 என்று தலைப்பிடப்பட்டுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் நேற்றைய தினம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது அந்த படத்தில் பணியாற்றக் கூடிய நடிகர்களின் தகவல்களை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டு வருகிறது.

இந்தப் படத்தில் கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்த' சஞ்சய்' அவர்கள் இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.



Comments

Popular posts from this blog

குக் வித் கோமாளி சீசன் போரிலிருந்து வெளியேறிய மணிமேகலை!!!

Key for success - How to win in life - secret password revealed 🔥 let's do it ...

ஸ்ரீதிவ்யாஆறு வருடங்கள் படம் எதுவும் இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை.