150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ரஞ்சிதமே --வாரிசு!!!

 நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11.ம் தேதி வெளியான படம் வாரிசு இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். 

இந்த படத்துக்கு இசை அமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ஆன ரஞ்சிதமே பாடல் யூட்யூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது தற்போது இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது மேலும் இந்த பாடலுக்கு 24 லட்சம் லைக் வந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்


Comments

Popular posts from this blog

குக் வித் கோமாளி சீசன் போரிலிருந்து வெளியேறிய மணிமேகலை!!!

Key for success - How to win in life - secret password revealed 🔥 let's do it ...

ஸ்ரீதிவ்யாஆறு வருடங்கள் படம் எதுவும் இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை.