ரெய்டு படத்தின் புதிய ஸ்டில்கள்...
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் படம் ரெய்டு. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார், இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனங்கள் எழுதியுள்ளார் , இந்த படத்திற்கு ஷாம் இசையமைத்துள்ளார்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிக வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இந்த படத்தின் முதல் பாடலானது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது.
தற்போது எந்த படத்தின் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யாவின் , புது புகைப்படத்தை பட குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது இதை ரசிகர்கள் மிகவும் பகிர்ந்து வருகின்றார்கள்.
மேலும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment