ஷாருக்கான் பத்தான் ட்ரெய்லர் விஜய் வெளியிட்டார்!!!!
நடிகர் ஷாருக்கான் நடித்த வரும் படம் பத்தான் இந்தப் படத்தின் டிரைலர் ஆனது தற்போது வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தின் தமிழ் டிரைலரை முதல் முதலாக நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில், அனைவரும் ட்விட்டரில் # unexpected என்று ட்ரெண்டிங் செய்து வருகின்றார்கள்.
இயக்குனர் அட்லி ஷாருக்கான் வைத்து தயாரிக்கும் படம் Jawan இந்தப் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது
Comments
Post a Comment