150 கோடியை கடந்தது!! வாரிசு
நடிகர் விஜய் ரஷ்மிகா மந்தானா நடித்து நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் படம் 150 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி உள்ளதாக பட குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment