வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில்!!!!
தமிழ் திரையுலகத்தில் தற்போது மிகவும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் துணிவு வாரிசு இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என பட குழுவினர் ஏற்கனவே கூறியிருந்தன தற்போது இந்த படத்தின் டிரைலர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது
வாரிசு துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டாலும் அதன் தேதியை பட குழுவினர் வெளியிடாமல் இருந்து வந்தனர்
தற்போது வெளியாகி இருக்கும் தகவல் ஆனதும் இரண்டு படங்களும் 11 ஆம் தேதி வெளியாகும் என பட குழு என தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகத்தின் இரண்டு உச்சகட்ட நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment