நடிகை பிரியா ஆனந்த்in Thalapathy 67...
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியாக இருந்த நிலையில் தற்போது பட குழு தரப்பில் இருந்து அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்களின் தகவல்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் 'பிரியா ஆனந்த் 'இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment