குக் வித் கோமாளி சீசன் 4 ஃபர்ஸ்ட் எபிசோடு!!!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்த குக் வித் கோமாளி சீசன் போருக்கான முதல் எபிசோடானது இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
இது விஜய் தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்த முதல் எபிசோடு கோமாளிகள் மற்றும் குக் introduction நடைபெற்றது.
முதல் எபிசோடு பேரிங் ஆனது கோமாளிகள் தேர்வு செய்ய நடைபெற்றது.
இந்த முதல் எபிசோடுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த எபிசோடு முதல் அட்வான்டேஜ் task ஆரம்பமானது.
இந்த முதல் எபிசோடில் ஒரு கூக்கு மட்டும் கோமாளியான மணிமேகலை கலந்து கொள்ளவில்லை.
Comments
Post a Comment