வாரிசு மற்றும் துணிவு சிறப்புக் காட்சிகள்!!
மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 11ம் தேதி திரைக்கு வர உள்ளது வாரிசு மற்றும் துணிவு படங்கள்.
இந்தப் படத்துக்கு மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
தற்போது இந்த படத்தின் தியேட்டர் புக்கிங் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது கிடைக்கப்பட்டுள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்துக்கான சிறப்பு காட்சிகள் எப்போது என்பது குறித்து ஒரு தகவல்கள் வந்துள்ளது.
இதில் துணிவு படத்திற்கு அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு காட்சி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment