Thalapathi 67 shooting start????!!!
தமிழ் திரையுலகமே மிகப் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது தளபதி 67 இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இந்தப் படம் ஃபேன் இந்தியா மூவி ஆக தயாராக உள்ளது.
விஜய் திரிஷா பிரிய ஆனந்த் கௌதம் என் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இதை தொடர்ந்து இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது இந்த படத்தின் ஷூட்டிங் ஆனது இன்று ஆரம்பித்தது இருப்பதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்
Comments
Post a Comment