சீசன் 4 குக் வித் கோமாளி முதல் எபிசோட் ஃபர்ஸ்ட் ப்ரோமோ!!!
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் ஒன்றே இரண்டு மற்றும் மூன்றாம் சீசன் ஏற்கனவே நிறைவு பெற்றது தற்போது இந்த இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆரம்பமாக உள்ளது இந்த சீசனுக்கான முன்னோட்டம் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சி யூடியூப் சேனலில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த குக் வித் கோமாளி சீசன் 4 முதல் எபிசோடின் ப்ரோமோ ஆனது youtube இல் வெளியாகி உள்ளது. இந்த பிரமாவில் புகழ் குரேஷி சுனிதா போன்ற பல நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது வரும் 28ஆம் தேதி யிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
Comments
Post a Comment