வெளியாகிறது ரெய்டு படத்தின் முதல் பாடல்!!
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கும் ரெய்டு படத்தின் அப்டேட் ஆனது வெளிவந்த வண்ணம் இருக்கிறது இந்த படத்தை முத்தையா வசனத்தில் இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார்
இப்படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார்.
Comments
Post a Comment