குக்கு வித் கோமாளி சீசன் 4 கோமாளிகள் லிஸ்ட்!!!!!
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஒரே பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும். பொக்குவைத்து கோமாளியின் 1 2 மற்றும் 3 ஆகிய சீசன்கள் ஏற்கனவே முடிவடைந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அந்த தொடரின் நான்காவது சீசன் ஆரம்பமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளே மிகவும் கவனத்த எடுத்துள்ளனர். கடந்த மூன்று சீசன் களிலும் பலர் கோமாளிகளாக இடம் பெற்றிருந்தனர் தற்போது நான்காம் சீசனுக்கான கோமாளிகளின் முதல் கட்ட தகவல் வெளியாகி இருக்கின்றது .
இந்த சீசனில்" மணிமேகலை, சுனிதா,ஜி.பி.முத்து,சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி, ரவீனா, ஓட்டேரி சிவா" ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment