GVM in Thalapathy 67:

 நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி  வரும் படம் தளபதி 67 இந்தப் படத்தை லோகேஷ் இயக்குகிறார், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கின்றது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதயத்தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அதிகாரப்பூர்வ தகவல் ஆனது 7screeen studio  தனது twitter பக்கத்தில் அறிவித்துக் கொண்டு வருகிறது. ஏற்கனவே சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின் ,சாண்டி ,மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆண்டவர் படத்தில் நடிக்க உள்ளதை பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டனர் 

தற்போது இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது படக்குழுவினர்.



Comments