ரெய்டு from FEB 23🔥
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்துள்ள படம் ரெய்டு . இந்த படத்திற்கு டைரக்டர் முத்தையா வசனம் எழுதியுள்ளார் , இந்த படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகிய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறன தற்போது இந்த படம் எப்போது வெளியாகும் என்று ஒரு செய்தி பரவலாக பரவி வருகிறது அது என்னவென்றால் இந்த படமானது பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகும் என கருதப்படுகின்றது
Comments
Post a Comment