Cook with comali season 4 - GP Muthu !!
Cook With Comali season 4 ப்ரோமோ இன்று விஜய் டிவி youtube சேனலில் வெளியாகி உள்ளது.
இந்த cwc மிகப் பெரிய ரசிகர்களை உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஷோவின் முதல் மூன்று சீசன் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது இதற்கான நான்காவது சீசன் உடைய ப்ரோமோ வெளியாகியுள்ளது இதில் செஃப் வெங்கடேஷ் பட் செஃப் தாமு கோமாளிகளான புகழ் மணிமேகலை சிவாங்கி சுனிதா போன்றவர்களிடம் பெற்றுள்ளனர்.
இந்த prom -வில் யூடியூப் சேனல் இன் மூலம் மிக பிரபலமான ஜிபி முத்துவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஜிபி முத்து கோமாளியாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.
Comments
Post a Comment