தளபதி 67 அப்டேட் வெளியானது!!!!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.இந்த படமானது தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையினம் இரண்டாவது படமாக உருவாக உள்ளது இந்தக் கூட்டணியில் உருவான முதல் படமான மாஸ்டர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது அதனால் இந்த இரண்டாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது இந்தப் படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவலானது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கான டெக்னீசியன் குழுவையும் தனது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment