Musskin in Thalapathy 67!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67ஆவது படம் ஷூட்டிங் ஆனது ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது அந்தப் படத்தின் தயாரிப்பு குழுவிடமிருந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏற்கனவே சஞ்சய்தத் ,ப்ரியா ஆனந்த் ,சண்டி, போன்றோர் படத்தில் இருப்பதை உறுதி செய்த பட குழுவினர் தற்போது இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இருப்பதாக படக்குல தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது இரவு 7 மணிக்கு வெளியாகும் என கருதப்படுகின்றது

ஏற்கனவே பட குழு தரப்பில் இருந்து இந்த வாரம் தளபதி 66 அப்டேட் ஆன வாரமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது பல அப்டேட்டுகளை பட குழு தரப்பில் இருந்து வெளியீட்டு வருகின்றார்கள்.


Comments