ரெய்டு படத்தின் இசை உரிமையை பெற்றது சரிகம!!!

 விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் "ரெய்டு" . இந்தப் படம் இயக்குனர் முத்தையா வசனத்தில் புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்க உள்ளார். 

இந்தப் படத்திற்கு ஷாம் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஒரு ரீமேக் படமாக உருவாக உள்ளது.

      தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை "சரிகம" பெற்றுள்ளதாக அதிகாரப்பூர் தகவல் வெளியாகி உள்ளது.


Comments