VARISU CENSORED!!!!
தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள வாரிசு படத்தின் சென்சார் இன்று நடந்துள்ளது. இந்தப் படத்துக்கு" U" சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாரிசு படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Comments
Post a Comment