ஏழு நாட்களில் 210 கோடி வாரிசு!!!

 நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் குடும்பங்கள் மத்தியிலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆன நிலையில் தற்போது இந்த படமானது 210 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


Comments

Popular posts from this blog

Key for success - How to win in life - secret password revealed 🔥 let's do it ...

குக்கு வித் கோமாளி சீசன் 4 கோமாளிகள் லிஸ்ட்!!!!!

Intresting fact - learn from ants - life lessons !!!!!!!