Shivaangi as cook !!! in cook with comali season 4

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஆரம்பமாக உள்ளது இதற்கான ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த தொடரில் பல புது முக நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல் என்னவென்றால் கடந்த மூன்று சீசனங்களில் கோமாளி ஆகி கலக்கிய பாடகர் சிவாங்கி அவர்கள் இந்த சீசனில் குக்காக களம் இறங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் சிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் குக் வித்து கோமாளி சீசன் 4 குக்காக களம் இறங்க உள்ளதாக அவர் தகவல் கூறியுள்ளார்.


Comments