Cook with comali season 4 ! Started !!!
அனைத்து வித மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இந்த குக் வித் கோமாளியின் சீசன் 1 2 3 மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் சீசன் 4 -யின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வந்தது .இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 ப்ரோமோ வீடியோ விஜய் டிவி youtube சேனலில் வெளிவந்துள்ளது
ப்ரோமோ வீடியோவை பார்த்து குக் வித் கோமாளி ரசிகர்கள் மிக ப் பெரிய அளவில் அதை கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த ப்ரோமோ வில் செஃப் வெங்கடேஷ் பட் செஃப் தாமு மற்றும் கோமாளிகளான புகழ் மணிமேகலை போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்
Comments
Post a Comment