மேத்யூ தாமஸ் இன் தளபதி 67!!!!
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது.
இன்று மூன்று மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்களின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றது
இந்த நிலையில் சஞ்சய்தாத், பிரியா ஆனந்த், மிஷ்கின் ,மன்சூர் அலிகான் , சேண்டி ஆகிய நடிகர்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது .
அடுத்த நடிகராக மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் இருப்பதை பட குழு தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த போஸ்டில் "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் படத்தில் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆவதே பெருமை கொள்கிறேன் என்று பதிவேற்றுள்ளார்கள்.
Comments
Post a Comment