ரெய்டு பட பாடல் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது!!!
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கும் படம் ரெய்டு . இயக்குனர் முத்தையா எழுத்தில் இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ஷாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடல் EntaMaatatha 6.ம் தேதி வெளியானது. இப்பாடல் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த பாடல் youtube இணையதளத்தில் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது . இந்த பாடலுக்கு 14k likes பெற்றுள்ளது.
இதனால் இதனை பட குழுவினர் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்தப் படம் அடுத்த மாதம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என கருதப்படுகின்றது.
Comments
Post a Comment