Posts

Showing posts with the label MOVIES

Thalapathy 68 official announcement!!!!!!

Image
 தளபதி விஜய் நடிப்பு உருவாக இருக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ தகவலானது தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தளபதி 68 படத்தினை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் மேலும் இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் பட குழு உறுதி செய்துள்ளது. தற்போது விஜயின் 67 ஆவது படமான லியோ சூட்டிங் நடைபெற்று வருகிறது இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது அதை தொடர்ந்து தளபதி 68 படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்று கருதப்படுகிறது.

ஸ்ரீதிவ்யாஆறு வருடங்கள் படம் எதுவும் இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை.

Image
 ஸ்ரீதிவ்யா ஏப்ரல் 1 1993 ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது சிறுவயதிலே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அதற்கு பல அவார்டுகளையும் பெற்றுள்ளார். பின்னர் இவர் தெலுங்கு மானராசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் பல படங்களை நடித்துள்ளார்.  தமிழ் திரை உலகுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் எந்த வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் ஸ்ரீதிவ்யாவிற்கு பல ரசிகர்கள் உருவாகினார். அதை தொடர்ந்து தமிழில் ஜீவா ,காக்கி சட்டை, ஈட்டி ,மருது, பெங்களூர் நாட்கள் ,வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்த பின்னர் அவர் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.  ஆறு வருடங்கள் கழிந்து தற்போது ரெய்டு என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். ஏப்ரல் 1 இன்று ஸ்ரீ திவ்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு வாழ்த்துக்கள் அ...

தீரா காதல் first look ....

Image
  நடிகர் ஜெய் நடிப்பில் உருவாக இருக்கும் படம் "தீரா காதல் " . இப்படத்தின் முதல் போஸ்டரை பட குழு தரப்பில் இருந்து இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தினை இயக்குனர் ரோகின் இயக்க உள்ளார் .இப்படத்தினை லைக்கா தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ,சிவதா போன்றோர் நடிக்க இருப்பதாகவும் .இப்படத்திற்கு சித்து இசையமைக்க இருப்பதாகவும் பட குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ரெய்டு teaser from 4:55pm by STR

Image
 விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் படம் ரெய்டு. இப்படத்தினை இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள மற்றும் இயக்குனர் முத்தையா இப்ப படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்  இசையமைத்துள்ளார். இப்படத்தின் teaser இன்று வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் ஆனது வெளியாகும் நேரம் படக்குழு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஆனது மாலை 4 :55 க்கு வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ரெய்டு படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிடப் போவது குறிப்பிடத்தக்கது.

ரெய்டு பட டீசரை வெளியிடுகிறார் நடிகர் சிம்பு!!!!!

Image
 நடிகர் விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் படம் ரெய்டு இந்த படத்தினை புதுமுக இயக்குனரான டைரக்டர் கார்த்திக் இயக்கியுள்ளார் இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சான் சி எஸ் இசையமைத்துள்ளார், ஏற்கனவே இப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் டீசர் ஆனது வெளியாகும் தேதி படைக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீஸர்  நடிகர் சிம்பு நாளை அதாவது 23ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் ஒரே ரீமேக் படமாக உருவாக்க போவது குறிப்பிடத்தக்கது மேலும் விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகவும் இது அமைந்துள்ளது. கன்னடத்தில் தகரு என்று வெளியான படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இதைத் தொடர்ந்து ரெய்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

Pathaan on OTT !!!!

Image
 ஷாருக்கான் நடிப்பு வெளியான படம் பத்தான். பத்தான் படம் வெளியான முதல் நாளிலிருந்து வசூல் சாதனை, வசூலை அள்ளிக் குவித்தது.  தற்போது இந்த படமானது ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றது.  இந்நிலையில் பத்தான் படத்தின் ott ரிலீஸ் தேடியை படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பத்தாம் பாதம் ஆனது நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக போகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. டபத்தான் படமானது OTT ல் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

விடுதலை முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது!!!!!

Image
 இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடுதலை இந்த படமானது இரண்டு பாகமாக வெளியாக உள்ளது விடுதலை முதல் பாகமானது படமாக்கப்பட்ட நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி சூரி ஆகியோர் நடித்த வருகின்றார்கள் இந்த படத்தினை இளையராஜா இசையமைத்துள்ளார். தற்போது விடுதலை முதல் பாகமானது மார்ச் 31ஆம் தேதி வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Trailer of August 16 1947 from tomorrow!!!

Image
 இயக்குனர் என் எஸ் பொன்ராம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் நடிக்கும் படம் "ஆகஸ்ட் 16 1947 " . இந்தப் படத்தினை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கிறார்.  இந்த படத்தின் சூட்டிங் ஆனது ஏற்கனவே நிலைவடைந்து பாடலும் வெளியாகி வருகின்றன தற்போது இந்த படத்தின் டிரைலரானது வெளியாகும் தேதியை படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ட்ரைலர் வெளியாகும் தகவலை மோஷன் போஸ்டர் மூலம் படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரானது நாளை அதாவது மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

613 நாட்களுக்கு பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டார் ஸ்ரீதிவ்யா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Image
 ஸ்ரீதிவ்யா தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மானரசா என்ற படத்தில் கதாநாயகியான அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் சில படங்கள் நடித்தார். தமிழ் திரை உலகத்திற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் ஸ்ரீ திவ்யா அனைத்து வகை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார் இவருக்கு என்று பல ரசிகர்கள் உருவாயினார்.  இவ ஜீவா வெள்ளைக்கார துரை, பென்சில், காஷ்மோரா, மாவீரன் கிட்டு, மருது, பெங்களூர் நாட்கள், ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். 2017 வெளியான சங்கிலி புங்கிலி கதவை தொற  என்ற படத்தில் இறுதியாக நடித்தார். பின்னர் இவர் நடித்த எந்த படம் வெளியாகவில்லை.  இவர் இணைய தளங்களை வெளியிடும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர் ஆனால் 12/7/2021 அன்று இருந்து அவர் தனது புகைப்படத்தை வலைதள பக்கங்களில் இடுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிக வருத்தத்திற்கு ஆளானார்கள். தற்போது ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணமாக நேற்று அதாவது 613 நாட்கள் கழித்து தனது இன்ஸ்டாகிராம் வலைதள ப...

#TheElephantWhisperers got oscar...

Image
  The Elephant Whisperers   என்ற ஆவண படத்திற்கு உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.  இது யானை வளர்ப்பு பற்றிய ஒரு ஆவணப்படமாக உருவாகி உள்ளது. இதனை வலைதள பக்கங்களில் அனைவரும் வாழ்த்தி பெருமிதம் பட்டு வருகின்றார்கள். முதுமலை யானை பராமரிக்கும்  பொம்மன் , பொள்ளி தம்பதியினரை குறித்த   ஆவணப்படமாக உருவாகியுள்ளது.  இப்படத்திலே கார்த்திகி இயக்கியுள்ளார் . 

Total winning list of oscar 2023 !!!!!

Image
 Total winning list of "oscar 2023"  Best Animated Feature Film - Pinocchio  Best Supporting Actor - Ke Huy Quan (Everything Ever where All At Once)    Best Supporting Actress - Jamie Le Curtis (Everything  Everywhere All At Once)   Best Documentary Feature - Navalny   "Best Live Action Short film - An Irish GoodBye   Best Cinematography - James Friend. (AlI Quiet on The  Western Front)   Best Makeup  Hairstyling - The Whale.   Best Costume Design - Ruth Carter (Black Panther Wakanda Forever)   Best International Feature Film - All Quiet on the Western Front (Germany)   Best Documentary Short Film - The Elephant Whisperers  Best Animated Short Film - The Boy, The Mole, The Fox and The Horse.  Best Production Design - All Quiet on the Western Front  Best Original Score - All Quiet on the Western Front  Best Visual Effects - Avatar the way of water  Best Original Screenp...

And ths Oscar gose to RRR!!!!!!

Image
 ஆஸ்கார் திரைத்துறையில் ஒரு உயரிய விருதாகும். இந்தியாவின் சார்பாக இந்த விருதினை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இரண்டு முறை பெற்றுள்ளார் பல வருடங்கள் கழிந்து இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்ட ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் . நீ ஒரிஜினல் சாங் என்ற அடிப்படையில் இந்தப் பாட்டிற்கு ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. இதனை இந்தியாவே பெருமிதமாக கொண்டாடி வருகின்றது வலைதள பக்கங்களில் ஆர் ஆர். ஆர் திரைப்பட உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் கூறு தங்கள் மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றார்கள்.

சஞ்சய் தத் joined LEO Shooting in Kashmir!!!!

Image
  தமிழ் திரையுலகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது தளபதி விஜய் நடிக்கும் லியோ இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் நடித்து வருகின்றனர் மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுமேனன், மிஷ்கின் மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி போன்ற நடிகர்கள் இந்த  திரைப்படத்தில் நடித்த வருகின்றார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது  தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மிஷ்கின் பாகங்கள் காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் ஏற்கனவே அவர் தமிழ்நாடு திரும்பி உள்ளார் அவர் இந்த படத்தில் நடித்தது அனுபவத்தை குறித்து தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். இப்போது இந்த படத்தில் சஞ்சய் தத் பாகங்கள் படமாக உள்ளதால் அவர் காஷ்மீருக்கு வந்திருப்பதை பட குழு தரப்பில் இருந்து ஒரு வீடியோ மூலம் அதனை வெளியிட்டுள்ளார்கள்.

Run baby ruN OTT release date...

Image
நடிகரும் இயக்கங்களும் ஆன ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான படம் ரன் பேபி ரன் இந்த படம் ஒரு திரில்லர் படமாக உருவாகி பிப்ரவரி மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளனர் இந்தப் படத்தினை ஜியன் கிருஷ்ணகுமார்  இயக்கி உள்ளார். படத்தின் ott  ரிலீஸ் தேதி பட குழு தரப்பில் இருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தின் OTT ரிலீஸ் உரிமையை போஸ்டர் பெற்றுள்ளது. இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!!!!

Image
 நடிகரும் இயக்குனரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது நிறைவடைந்து தற்போது இந்த படத்திற்கு வெளியிட்ட தேதியை பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு அறிவித்துள்ளனர். பிச்சைக்காரன் 2 படமானது வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பட குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. பிச்சைக்காரன் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் மீதானே எதிர்பார்ப்பு பெருகி உள்ளது. இந்த பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி முகத்தில் காயம் அடைந்த நிலையில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

No more Thalapathy 67 it's going to be "LEO "

 மிகவும் எதிர்பார்க்கப்படும் தளபதி 67 படத்தின் டைட்டில் ஆனது தற்போது வெளியாகி உள்ளது. " LEO"என இந்தப் படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்தப் படம் ஒரு ஃபேன் இந்தியா மூவியாக தயாராக உள்ளது, இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தில் சஞ்சய் தாத், மிஸ்டர் அர்ஜுன் மன்சூர் அலிகான் ப்ரியா ஆனந்த் கௌதம் வாசுமேனன் என பல நடிகர்கள் நடிக்கின்றார்கள். 14 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் ஸ்டெர்லைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிக்ஸ் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றது தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஆனது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு ganster படமாக தயாராக உள்ளது என கருதப்படுகின்றது மேலும் இந்த படம் இந்த வருடம் ஆயுத பூஜை நாட்களில் வெளியாகும் என தக...

Title! Thalapathy 67!!! ....

Image
 தளபதி விஜயின் 67 ஆவது படம் தற்போது ஷூட்டிங் ஆனது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தில் திரிஷா ,மிஷ்கின், அர்ஜுன் ,சஞ்சய் சாண்டி , மன்சூர் அலிகான, போன்ற பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix பெற்றுள்ளது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் நெட்வொர்க் பெற்றுள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருகிறார் இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது. இந்த படத்தின்  டைட்டில் ஆனது இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்கூடும் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது  தற்போது இந்த பட குழு காஷ்மீர் சூட்டிங் ஆரம்பித்திருப்பதை ஒரு வீடியோ பதிவெட்டு உறுதி செய்துள்ளது. அந்த வீடியோவில் அந்த படத்தில் நடிக்கும் பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

Digital rights of Thalapathy 67!!!

Image
 தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார் இந்த படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ. இது விஜய் மட்டும் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது படம் முதல் படமான மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போதைய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன் நிலையில் பட குழு தரப்பில் இருந்து பல வித ஆப்பரேட்டுகளை வெளியிட்டு வருகின்றார்கள். அவ்வாறு கடந்த இரண்டு நாட்களாக படத்தில் நடிக்கும் நடிகை நடிகைகளின் அப்டேட்டுகளை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றார்கள். தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை" நெட் பிலிக்ஸ் "பெற்றுள்ளதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 67 Satellite right to Sun ☀️!!

Image
 தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67 இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகை நடிகைகளின் அதிகாரப்பூர்வ தகவலை பட குழு தரப்பில் இருந்து வெளியீட்டு வருகின்றார்கள். தற்போது வந்துள்ள தகவலானது இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை வெளியாகும் என கருதப்படுகின்றது.

AUDIO rights to Sony Music!!!!

Image
விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி 67. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான பல அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கிறது அதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய அப்டேட் ஆனது வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்தின் இசை உரிமையை sony Music பெற்றுள்ளது.