வாரிசு படத்தின் டிரைலர் !!!!
மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு அப்டேட் வாரிசு படக்குழு இடம் இருந்து வெளிவந்துள்ளது.
வாரிசு படத்தின் டிரைலர் ஆனது நாளை 5 மணிக்கு வெளியாக போகிறது என்று படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்துக்கு U சான்றிதழ் கிடைக்கப்பெற்றது என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது
Comments
Post a Comment