தமிழ் திரை உலகுக்கு திரும்பி வரும் ஸ்ரீதிவ்யா!! Update
நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் . முதல் படத்திலேயே இவருக்கென பல ரசிகர்கள் உருவாக்கினார்.
பின்னர் இவர் காக்கிச்சட்டை ,ஈட்டி, ஜீவா, வெள்ளக்கார துரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்னும் படத்தில் நடித்து பின்னர் தமிழ் திரை உலகத்திலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.
தற்போது விக்ரம் பிரபு உடன் "ரெய்டு"என்னும் படத்தின் மூலம் தனது திரை உலகுக்கு reentry கொடுக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா
ரெய்டு படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு ரெய்டு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தப் படம் ஒரு ரீமேக்காக உருவாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது இந்தப் படத்திற்கு டைரக்டர் முத்தையா வசனம் எழுதியுள்ளார் இதை பொதுமக்க டைரக்டர் கார்த்திக் இயக்கியுள்ளார். இருக்கு சாம் இசையமைத்துள்ளார்.
Comments
Post a Comment