ஆக்சன் கிங் அர்ஜுன் in Thalapathy 67!!!

 தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 3 மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் அந்த படத்தில் நடிக்கும் பட குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வரை மிஸ்கின் கௌதம் வாஸ்து மேனன் ப்ரியா ஆனந்த் சஞ்சய் தத் சாண்டி மன்சூர் அலிகான் மேத்யூ தாமஸ் போன்ற நடிகைகள் நடிகர்கள் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளைக்கு தான் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதைத்தொடர்ந்து இனி இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அப்டேட்டுகளை நாளை தர இருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Comments