கோபம் - Anger Thought English and Tamil
ஒரு நொடி கோபம் பல மாற்றத்தை உருவாக்கும் அதில் சில ஏமாற்றமாய் முடியும். ஒரு நொடி கோபம் பல கோடி சந்தோஷத்தை இழக்க செய்ய. தேவைக்காக கோபப்படுவோம் தேவையற்றதற்கு வேண்டாம் A moment of anger can create many changes and some can end in disappointment. A moment's anger can make you lose millions of happiness. Let's get angry for the need and not for the unnecessary. BE GOOD; DO GOOD # NAAM #anger #thoughts