டான்ஸ் மாஸ்டர் சேண்டி as actor இன் தளபதி 67!!!!
நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தனது 67 ஆவது படத்திற்கான அப்டேட் ஆனது வெளியாகிய கொண்டு இருக்கிறது.
இப்போது பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
ஏற்கனவே சஞ்சய் தத் மற்றும் ப்ரியா ஆனந்த் இருப்பது உறுதி செய்த பட குழுவினர் தற்போது இந்த படத்தில் நடன இயக்குனராக இருந்த சாண்டி எந்த படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
என் வாழ்வில் இது எனக்கு ஒரு சிறப்பான தருணம் என்றும், ஆவது விஜய்யுடன் நடிப்பது சிறந்த தருணம் என்றும் சாண்டி குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மணியிலிருந்து பட குழு தரப்பில் இருந்து அப்டேட் ஆனது ஒவ்வொரு மணி நேரமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது இதை தொடர்ந்து அடுத்த அப்டேட் ஆனது மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments
Post a Comment