இரண்டாவது பாடல் நாடோடி மன்னன் - படம் வாத்தி
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வாத்தி இந்த படத்தின் முதல் பாடல் ஆனது ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இரண்டாவது 17-01-2023 அன்று வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு நாடோடி மன்னன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் மாநகர ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார.
படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
Comments
Post a Comment