#JR29 FIRST LOOK TODAY ??
#JR29 ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிக்கும் படம். இந்த படத்தை டைரக்டர் அகமத் இயக்கியுள்ளார் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் first look ஆனது இன்று மாலை 6.01pm மணிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment