விடுதலை முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது!!!!!

 இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடுதலை இந்த படமானது இரண்டு பாகமாக வெளியாக உள்ளது விடுதலை முதல் பாகமானது படமாக்கப்பட்ட நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி சூரி ஆகியோர் நடித்த வருகின்றார்கள் இந்த படத்தினை இளையராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது விடுதலை முதல் பாகமானது மார்ச் 31ஆம் தேதி வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.




Comments

Popular posts from this blog

Key for success - How to win in life - secret password revealed 🔥 let's do it ...

குக்கு வித் கோமாளி சீசன் 4 கோமாளிகள் லிஸ்ட்!!!!!

Intresting fact - learn from ants - life lessons !!!!!!!