ரெய்டு teaser from 4:55pm by STR
விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் படம் ரெய்டு. இப்படத்தினை இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள மற்றும் இயக்குனர் முத்தையா இப்ப படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் teaser இன்று வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் ஆனது வெளியாகும் நேரம் படக்குழு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஆனது மாலை 4 :55 க்கு வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ரெய்டு படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிடப் போவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment