சஞ்சய் தத் joined LEO Shooting in Kashmir!!!!
தமிழ் திரையுலகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது தளபதி விஜய் நடிக்கும் லியோ இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார்.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் நடித்து வருகின்றனர் மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுமேனன், மிஷ்கின் மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி போன்ற நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்த வருகின்றார்கள்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் மிஷ்கின் பாகங்கள் காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் ஏற்கனவே அவர் தமிழ்நாடு திரும்பி உள்ளார் அவர் இந்த படத்தில் நடித்தது அனுபவத்தை குறித்து தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.
இப்போது இந்த படத்தில் சஞ்சய் தத் பாகங்கள் படமாக உள்ளதால் அவர் காஷ்மீருக்கு வந்திருப்பதை பட குழு தரப்பில் இருந்து ஒரு வீடியோ மூலம் அதனை வெளியிட்டுள்ளார்கள்.
Comments
Post a Comment