#TheElephantWhisperers got oscar...
The Elephant Whisperers என்ற ஆவண படத்திற்கு உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.
இது யானை வளர்ப்பு பற்றிய ஒரு ஆவணப்படமாக உருவாகி உள்ளது.
இதனை வலைதள பக்கங்களில் அனைவரும் வாழ்த்தி பெருமிதம் பட்டு வருகின்றார்கள்.
முதுமலை யானை பராமரிக்கும் பொம்மன் , பொள்ளி தம்பதியினரை குறித்த ஆவணப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்திலே கார்த்திகி இயக்கியுள்ளார் .
Comments
Post a Comment