613 நாட்களுக்கு பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டார் ஸ்ரீதிவ்யா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

 ஸ்ரீதிவ்யா தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மானரசா என்ற படத்தில் கதாநாயகியான அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் சில படங்கள் நடித்தார்.

தமிழ் திரை உலகத்திற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் ஸ்ரீ திவ்யா அனைத்து வகை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார் இவருக்கு என்று பல ரசிகர்கள் உருவாயினார். 

இவ ஜீவா வெள்ளைக்கார துரை, பென்சில், காஷ்மோரா, மாவீரன் கிட்டு, மருது, பெங்களூர் நாட்கள், ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

2017 வெளியான சங்கிலி புங்கிலி கதவை தொற  என்ற படத்தில் இறுதியாக நடித்தார். பின்னர் இவர் நடித்த எந்த படம் வெளியாகவில்லை. 

இவர் இணைய தளங்களை வெளியிடும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர் ஆனால் 12/7/2021 அன்று இருந்து அவர் தனது புகைப்படத்தை வலைதள பக்கங்களில் இடுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிக வருத்தத்திற்கு ஆளானார்கள்.

தற்போது ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணமாக நேற்று அதாவது 613 நாட்கள் கழித்து தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டார் இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றார்கள். 




Comments

Popular posts from this blog

குக் வித் கோமாளி சீசன் போரிலிருந்து வெளியேறிய மணிமேகலை!!!

ஸ்ரீதிவ்யாஆறு வருடங்கள் படம் எதுவும் இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை.

Key for success - How to win in life - secret password revealed 🔥 let's do it ...