Trailer of August 16 1947 from tomorrow!!!

 இயக்குனர் என் எஸ் பொன்ராம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் நடிக்கும் படம் "ஆகஸ்ட் 16 1947 " . இந்தப் படத்தினை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கிறார். 

இந்த படத்தின் சூட்டிங் ஆனது ஏற்கனவே நிலைவடைந்து பாடலும் வெளியாகி வருகின்றன தற்போது இந்த படத்தின் டிரைலரானது வெளியாகும் தேதியை படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ட்ரைலர் வெளியாகும் தகவலை மோஷன் போஸ்டர் மூலம் படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரானது நாளை அதாவது மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படம் ஏப்ரல் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.



Comments