Thalapathy 67 Satellite right to Sun ☀️!!

 தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67 இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகை நடிகைகளின் அதிகாரப்பூர்வ தகவலை பட குழு தரப்பில் இருந்து வெளியீட்டு வருகின்றார்கள்.

தற்போது வந்துள்ள தகவலானது இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை வெளியாகும் என கருதப்படுகின்றது.


Comments