No more Thalapathy 67 it's going to be "LEO "
மிகவும் எதிர்பார்க்கப்படும் தளபதி 67 படத்தின் டைட்டில் ஆனது தற்போது வெளியாகி உள்ளது.
" LEO"என இந்தப் படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஒரு ஃபேன் இந்தியா மூவியாக தயாராக உள்ளது, இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்தப் படத்தில் சஞ்சய் தாத், மிஸ்டர் அர்ஜுன் மன்சூர் அலிகான் ப்ரியா ஆனந்த் கௌதம் வாசுமேனன் என பல நடிகர்கள் நடிக்கின்றார்கள்.
14 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தின் ஸ்டெர்லைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிக்ஸ் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றது தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஆனது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஒரு ganster படமாக தயாராக உள்ளது என கருதப்படுகின்றது மேலும் இந்த படம் இந்த வருடம் ஆயுத பூஜை நாட்களில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றது.
இந்தப் படம் 19 /10 /23 வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அந்த ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது
Comments
Post a Comment