ரெய்டு பட டீசரை வெளியிடுகிறார் நடிகர் சிம்பு!!!!!
நடிகர் விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் படம் ரெய்டு இந்த படத்தினை புதுமுக இயக்குனரான டைரக்டர் கார்த்திக் இயக்கியுள்ளார் இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சான் சி எஸ் இசையமைத்துள்ளார், ஏற்கனவே இப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படத்தின் டீசர் ஆனது வெளியாகும் தேதி படைக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் டீஸர் நடிகர் சிம்பு நாளை அதாவது 23ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படம் ஒரே ரீமேக் படமாக உருவாக்க போவது குறிப்பிடத்தக்கது மேலும் விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகவும் இது அமைந்துள்ளது.
கன்னடத்தில் தகரு என்று வெளியான படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இதைத் தொடர்ந்து ரெய்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
Comments
Post a Comment