And ths Oscar gose to RRR!!!!!!
ஆஸ்கார் திரைத்துறையில் ஒரு உயரிய விருதாகும்.
இந்தியாவின் சார்பாக இந்த விருதினை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இரண்டு முறை பெற்றுள்ளார்
பல வருடங்கள் கழிந்து இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்ட ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் .
நீ ஒரிஜினல் சாங் என்ற அடிப்படையில் இந்தப் பாட்டிற்கு ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.
இதனை இந்தியாவே பெருமிதமாக கொண்டாடி வருகின்றது வலைதள பக்கங்களில் ஆர் ஆர். ஆர் திரைப்பட உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் கூறு தங்கள் மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றார்கள்.
Comments
Post a Comment