Pathaan on OTT !!!!
ஷாருக்கான் நடிப்பு வெளியான படம் பத்தான். பத்தான் படம் வெளியான முதல் நாளிலிருந்து வசூல் சாதனை, வசூலை அள்ளிக் குவித்தது.
தற்போது இந்த படமானது ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் பத்தான் படத்தின் ott ரிலீஸ் தேடியை படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பத்தாம் பாதம் ஆனது நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக போகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
டபத்தான் படமானது OTT ல் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
Comments
Post a Comment