Digital rights of Thalapathy 67!!!
தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார் இந்த படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ.
இது விஜய் மட்டும் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது படம் முதல் படமான மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போதைய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன் நிலையில் பட குழு தரப்பில் இருந்து பல வித ஆப்பரேட்டுகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
அவ்வாறு கடந்த இரண்டு நாட்களாக படத்தில் நடிக்கும் நடிகை நடிகைகளின் அப்டேட்டுகளை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றார்கள்.
தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை" நெட் பிலிக்ஸ் "பெற்றுள்ளதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment