AUDIO rights to Sony Music!!!!
விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி 67. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான பல அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கிறது அதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய அப்டேட் ஆனது வெளியாகியுள்ளது.
தளபதி 67 படத்தின் இசை உரிமையை sony Music பெற்றுள்ளது.
Comments
Post a Comment