பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!!!!
நடிகரும் இயக்குனரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது நிறைவடைந்து தற்போது இந்த படத்திற்கு வெளியிட்ட தேதியை பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு அறிவித்துள்ளனர்.
பிச்சைக்காரன் 2 படமானது வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பட குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிச்சைக்காரன் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் மீதானே எதிர்பார்ப்பு பெருகி உள்ளது.
இந்த பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி முகத்தில் காயம் அடைந்த நிலையில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
Comments
Post a Comment