Title! Thalapathy 67!!! ....
தளபதி விஜயின் 67 ஆவது படம் தற்போது ஷூட்டிங் ஆனது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் திரிஷா ,மிஷ்கின், அர்ஜுன் ,சஞ்சய் சாண்டி , மன்சூர் அலிகான, போன்ற பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix பெற்றுள்ளது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் நெட்வொர்க் பெற்றுள்ளது.
இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருகிறார் இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது.
இந்த படத்தின் டைட்டில் ஆனது இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்கூடும் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது
தற்போது இந்த பட குழு காஷ்மீர் சூட்டிங் ஆரம்பித்திருப்பதை ஒரு வீடியோ பதிவெட்டு உறுதி செய்துள்ளது. அந்த வீடியோவில் அந்த படத்தில் நடிக்கும் பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.
Comments
Post a Comment