Posts

ஆக்சன் கிங் அர்ஜுன் in Thalapathy 67!!!

Image
 தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3 மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் அந்த படத்தில் நடிக்கும் பட குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை மிஸ்கின் கௌதம் வாஸ்து மேனன் ப்ரியா ஆனந்த் சஞ்சய் தத் சாண்டி மன்சூர் அலிகான் மேத்யூ தாமஸ் போன்ற நடிகைகள் நடிகர்கள் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளைக்கு தான் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதைத்தொடர்ந்து இனி இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அப்டேட்டுகளை நாளை தர இருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

GVM in Thalapathy 67:

Image
 நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி  வரும் படம் தளபதி 67 இந்தப் படத்தை லோகேஷ் இயக்குகிறார், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கின்றது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.  இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதயத்தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அதிகாரப்பூர்வ தகவல் ஆனது 7screeen studio  தனது twitter பக்கத்தில் அறிவித்துக் கொண்டு வருகிறது. ஏற்கனவே சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின் ,சாண்டி ,மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆண்டவர் படத்தில் நடிக்க உள்ளதை பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டனர்  தற்போது இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது படக்குழுவினர்.

மேத்யூ தாமஸ் இன் தளபதி 67!!!!

Image
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது. இன்று மூன்று மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்களின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றது  இந்த நிலையில் சஞ்சய்தாத், பிரியா ஆனந்த், மிஷ்கின் ,மன்சூர் அலிகான் , சேண்டி ஆகிய நடிகர்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது . அடுத்த நடிகராக மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் இருப்பதை பட குழு தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த போஸ்டில் "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் படத்தில்  தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆவதே பெருமை கொள்கிறேன் என்று பதிவேற்றுள்ளார்கள்.

மன்சூர் அலி கான் தளபதி 67 படத்தில்!!!!

Image
 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் படம் தளபதி 67. இந்தப் படம் ஒரு ஃபேன் இந்தியா படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் பட குழுவினர் இன்று காஷ்மீருக்கு சென்றுள்ளனர் அங்கு சில நாள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறுகின்றார்கள். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகளின் தகவல்களை ‌ 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது twitter பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மன்சூர் அலிகான் இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் பிரியா ஆனந்த் சாண்டி மிஸ்கின் போன்றோர் இருப்பதை பட குழு ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது. வெளியான அந்த அதிகாரப்பூர்வ தகவல் " யானும் இணைகிறேன் தளபதி 67 லோகேஷ் நீ ஆர்ப்பரித்தழ விரைவில் சந்திப்போம் மக்களே" . என குறிப்பிட்டு அந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் அடுத்த அதிகாரப்பூர்வ தகவல் ஆனது இரவு 8 மணிக்கு வெளியாகும் என கருதப்படுகின்றது.

Musskin in Thalapathy 67!!!

Image
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67ஆவது படம் ஷூட்டிங் ஆனது ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்தப் படத்தின் தயாரிப்பு குழுவிடமிருந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே சஞ்சய்தத் ,ப்ரியா ஆனந்த் ,சண்டி, போன்றோர் படத்தில் இருப்பதை உறுதி செய்த பட குழுவினர் தற்போது இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இருப்பதாக படக்குல தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது இரவு 7 மணிக்கு வெளியாகும் என கருதப்படுகின்றது ஏற்கனவே பட குழு தரப்பில் இருந்து இந்த வாரம் தளபதி 66 அப்டேட் ஆன வாரமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது பல அப்டேட்டுகளை பட குழு தரப்பில் இருந்து வெளியீட்டு வருகின்றார்கள்.

டான்ஸ் மாஸ்டர் சேண்டி as actor இன் தளபதி 67!!!!

Image
 நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தனது 67 ஆவது படத்திற்கான அப்டேட் ஆனது வெளியாகிய கொண்டு இருக்கிறது. இப்போது பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள். ஏற்கனவே சஞ்சய் தத் மற்றும் ப்ரியா ஆனந்த் இருப்பது உறுதி செய்த பட குழுவினர் தற்போது இந்த படத்தில் நடன இயக்குனராக இருந்த சாண்டி எந்த படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.  என் வாழ்வில் இது எனக்கு ஒரு சிறப்பான தருணம் என்றும், ஆவது விஜய்யுடன் நடிப்பது சிறந்த தருணம் என்றும் சாண்டி குறிப்பிட்டுள்ளார். மூன்று மணியிலிருந்து பட குழு தரப்பில் இருந்து அப்டேட் ஆனது ஒவ்வொரு மணி நேரமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது இதை தொடர்ந்து அடுத்த அப்டேட் ஆனது மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகை பிரியா ஆனந்த்in Thalapathy 67...

Image
 நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியாக இருந்த நிலையில் தற்போது பட குழு தரப்பில் இருந்து அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்களின் தகவல்களை பகிர்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் 'பிரியா ஆனந்த் 'இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.